அதிரை மகாதிப்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் மக்தப் அட்மிஷன் நாளையுடன் நிறைவு!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இந்த அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டின் ஆன்லைன் வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்குர்ஆன்ஹதீஸ்ஃபிக்ஹ்அகீதாஇஸ்லாமிய பயிற்சிமொழி

ஏன் எங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • அல்லாஹ்வின் அருளால் திறமையான ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
  • உங்களுடைய மார்க்க வளர்ச்சிக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்.
  • Live sessions
  • தொடர் கண்காணிப்பு & மதிப்பீடு

இன்றே பதிவு செய்யுங்கள், உங்கள் ஈமானியப் பயணத்தை துவங்குங்கள்!

மேலதிக தகவல்களுக்கு:
+91 80568 28414 | +91 82208 87586 [வாட்ஸ்அப் மட்டும்]
adiraimakathib@gmail.com

கீழே கொடுக்கப்பட்டுள்ள google form ஐ பூர்த்தி செய்து பதிவு செய்யுங்கள்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders