புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹும் லெ.வா.செ ஷேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் லெ.வா.செ பாட்சா முகைதீன் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் லெ.மு.செ அப்துல் சமது மரைக்காயர் அவர்களின் மனைவியும் அகமது கபீர், சபீக், இர்ஷாத் ஆகியோரின் மாமியாரும், லெ.மு.செ சேக் தம்பி அவர்களின் தாயாருமான ஹாஜிமா ஹதிஜா அம்மாள் அவர்கள் இன்று (08-08-2025) புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (08-08-2025) இரவு 9:00 மணி அளவில் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.