புத்தம் புது பொலிவுடன் “இமயம் மார்ட்” திறப்பு சிறப்புச் சலுகைகள்! விரையுங்கள் – வெல்லுங்கள்!

அதிரையில் கடந்த 2019 முதல் இயங்கி வரும் இமயம் மார்ட் தற்பொழுது இடம் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் பொருட்களுடன் கிட்டங்கி தெரு பழைய தனலெட்சுமி வங்கி இருந்த இடத்தில் வருகின்ற (01-08-2025) வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல் சேவையை துவங்க உள்ளது.

இங்கு மளிகை பொருட்கள், அரிசி வகைகள், லிக்யுடு, சோப்பு வகைகள், வாசனை திரவியங்கள், பேம்பர்ஸ் வகைகள், ஸ்கூல் பேக் வகைகள், ஸ்டேஷ்னரி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தையல் உபகரணங்கள், கிளீனிங் பொருட்கள், பால்-தயிர்-நெய்-முட்டை, ஐஸ்கிரீம், குளிர்பான வகைகள், ஸ்வீட்ஸ்-ஸ்நேக்ஸ், சீசனிங் மசாலாக்கள், யூஸ் அன்ட் த்ரோ, முத்திரி மற்றும் உலர் பழங்கள், நவதானிய வகைகள் என உங்கள் இல்லங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும்.

பரிசு விபரங்கள்

முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது மேலும் (01-08-2025) கடை திறக்கப்பட்ட முதல் நாள் மட்டும் 1,000₹ ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கும் 2,000₹ ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கும் 3,000₹ ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கும் தனி தனி சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

குறிப்பு : குளிர்சாதன பொருள்கள், ஆயில், அரிசி, முட்டை, சீனி ஆகிய பொருள்கள் வாங்கினால் மேல் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுகளுக்கு உட்படாது.

கடை நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை (வெள்ளிக்கிழமை மதியம் 12:00 முதல் 2 மணி வரை மூடப்படும்)

மேலும் 500₹ ரூபாய்க்கு மேல் வாங்கினால் அதிரை முழுவதும் இலவச டோர் டெலிவரி செய்து தரப்படுகிறது.

வாட்ஸ்அப் மற்றும் செல்: 9566634373

இடம்: கிட்டங்கி தெரு (நேதாஜி தெரு) அதிராம்பட்டினம்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
Crescent Builders