அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

வரும் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர், மகிழங்கோட்டை) ஆகிய மின்பாதைகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை ஏற்படும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்

மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மின்திருட்டு பற்றி புகார் அளிக்க 9445857591 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!