கடற்கரைத் தெரு மர்ஹூம் ஒலிசாகிப் மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹூம் சா.மு.கி முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மருமகளும் மர்ஹூம் சா.மு.கி ஹபீப் முகம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஒ.ஃபாரூக், மர்ஹூம் ஒ.செய்யது பகுருதீன், பேராசிரியர் ஒ.சாதிக் ஆகியோரது சகோதரியும் ஹ.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாரும் மர்ஹூம் அ.சாகுல் ஹமீது, சே.ஹாஜா முகைதீன், மு.சேக் அப்துல் காதர், பா.சபீர், ப.சிராஜுதீன் ஆகியோரது மாமியாருமாகிய பாத்துமா கனி அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஐனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (26-07-2025) அஸர் தொழுதவுடன் கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.