அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் K. பக்கிர் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் K.P. தாவூது பாட்சா அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. அமானுல்லாஹ் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் M. கமாலுதீன், மு.கா.மு. தாவூது இபுராகிம், M.I. தமீம், Y. ரசூல் முகம்மது ஆகியோரின் மாமியாரும், முகம்மது நவாஸ், டாக்டர் முகம்மது அரஃபாத், முகம்மது முஸ்தாக், முகம்மது இக்பால் ஆகியோரின் உம்மம்மாவும், சுஹைல், முகம்மது யூசுஃப், சுஹைப் ஆகியோரின் வாப்புச்சாவும், K.P.D. முகம்மது அப்துல்லா, K.P.D. பிலால் முகம்மது இவர்களின் தாயருமான சபீனா அம்மாள் அவர்கள் நேற்று (20-07-2025) ஞாயிற்றுக் கிழமை இரவு 8:30 மணியளவில் அவர்களின் சவுக்கு கொல்லை அபுபக்கர் சித்திக் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21-07-2025) திங்கள் கிழமை காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.