சவுதி அரேபியாவில் துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு!

சவுதி அரேபியாவில், துல்ஹஜ் மாத பிறையை காண்பதற்காக இன்று சவுதி உச்சநீதிமன்றம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிறை காணப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, ஜூன் 5 ஆம் தேதி வியாழக்கிழமை அரஃபா நாளாகவும், மறுநாள் ஜூன் 6 வெள்ளிக்கிழமை ஹஜ் பெருநாளாகவும் கொண்டாடப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders