11ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 475 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 446 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.89 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு
முதலிடம் – M.தரண்யாஸ்ரீ – 549/600
(அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி)
இரண்டாமிடம் – M.ஆஃப்ரா – 545/600
(காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி)
மூன்றாமிடம் – S.ஹலீமா – 534/600
(காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி)
