10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 524 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 485 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.5 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு
M.அபிநயா – 487/500 (அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி)
அஜ்ரா பாத்திமா – 484/500 (இமாம் ஷாஃபி பள்ளி)
B.அபிநயா – 480/500 (அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி)
