அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 100% +2 மாணவர்கள் தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 65 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (65/65) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர்,

பள்ளியின் முதல் மதிப்பெண் – ஜைத் & முஹம்மது 583/600
பள்ளியின் இரண்டாம் மதிப்பெண் – சுமையா 562/600
பள்ளியின் மூன்றாம் மதிப்பெண் – நசீமா 560/600

550கும் மேல் 8 மாணவர்களும்,
500கும் மேல் 20 மாணவர்களும் பெற்றுள்ளனர்

சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 98.6% என்பது குறிப்பிடத்தக்கது.

Muhammad S/O Abdul Kudhoos
Mohammed Zaidh S/O Ahamed Thaha

Prayer Times

Advertisement