வாசிப்பு எனும் வளமான பழக்கத்தை ஊக்குவித்து, அறிவைப் பரப்பும் தூய நோக்குடன் IFT-யின் புத்தக வாகனம் நாளை 06-05-2025 காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அருகில் வருகை தர இருக்கிறது,
நாள்: 06.05.2025 – செவ்வாய் கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அருகில்!
நூல்களின் நறுமணத்தை விரும்பும் வாசகர்களே, இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
அறிவியல், இலக்கியம், வரலாறு, இஸ்லாமிய பயிற்சி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நூல்கள் கிடைக்கும்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்!!!
மேலும் தகவலுக்கு: +91 90037 00170
அன்புடன்,
IFT புத்தக வனம் குழு

