அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) மற்றும் MSM முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை மையம் இணைந்து நடத்தும் இலவச பல் மற்றும் முகம் சீரமைப்பு மருத்துவ முகாம் நாளை 20/04/2025 காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை புதுப்பள்ளிவாசல் அருகில் உள்ள அர்டா வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
சிறப்பு மருத்துவர்கள்:
டாக்டர்.M.M.ஷேக் சமீருதீன் M.D.S., (OMFS) (பல், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்)
மற்றும்
டாக்டர். பஹ்மிதா சமீருதீன் B.D.S.,M.B.A.,(HM)
ஆகியோர் பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் கண்டறிந்து ஆலோசனை வழங்க உள்ளார்கள். ஆகவே இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : +91 98403 14602
