அதிரை அல் குர்ஆன் மனன போட்டி: வெற்றியாளர்கள் அறிவிப்பு!

ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்திய அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று கடந்த (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று 06/04/2025 (07, ஷவ்வால் 1446) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வரு பிரிவிலும் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது, மேலும் இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊக்கப் பரிசு வழங்கபட்டது.

வெற்றி பெற்றவர்கள் பெயர் பட்டியல்! (பிரிவு வாரியாக)

Prayer Times

Advertisement