ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று நேற்று (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நாளை 06/04/2025 (07, ஷவ்வால் 1446) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
குறிப்பு : இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இறுதி சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டியல்!

