அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், வெல்டிங் பட்டறை M.S. அக்பர் சுல்தான் அவர்களின் மனைவியும், இம்ரான்கான், ஆசாத், மர்ஹூம் அனஸ் ஆகியோரின் மாமியாரும், ஃபைசல் அகமது அவர்களின் சிறிய தாயாரும், ஹாஜா சேக் நசுருதீன், முகம்மது இத்ரீஸ் இவர்களின் தாயாருமான நூர்ஜஹான் அவர்கள் இன்று 01/04/2025 செவ்வாய் கிழமை காலை 7:30 மணியளவில் அவர்களின் பழைய போஸ்ட்டாபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 01/04/2025 செவ்வாய் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.