அதிரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து இன்று திங்கட்கிழமை ஈத் உல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, அனைத்து முஹல்லாஹ் வாசிகளின் நோன்பு பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…
புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582


































