அதிராம்பட்டினம் கடைத்தெருவில் கடந்த 12 வருடங்களாக S.A.H டவரில் இயங்கி வந்த M.F.S. மெடிக்கல்ஸ் என்ற நிறுவனம் தற்பொழுது M.F.S. மெடிக்கல்ஸ் & ஜெனரல்ஸ் என்ற பெயரில் 42-H. புதுக்கடைத் தெரு (வானவில் சூப்பர் மார்க்கெட் எதிரில்) கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் கைலிகள் மற்றும் அத்தர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மருந்து வகைகளுக்கு 15% வரை தள்ளுபடி செய்யப்படுகிறது





