ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டி வருகின்ற 06/04/2025 (07, ஷவ்வால் 1446) அன்று தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது
குறிப்பு : இப்போட்டி முற்றிலும் ஆண்களுக்கானது மட்டுமே!
போட்டி பிரிவுகள்
பிரிவு-1
5 ஜுஸ்உ – 15 ஜுஸ்உ வரை
பிரிவு -2
16 ஜூஸ்உ – 25 ஜுஸ்உ வரை
பிரிவு -3
25 ஜுஸ்உ – முழு குர்ஆன்
பிரிவு – 4
முழு குர்ஆன் (முதஷாபிஹாத்)
விதிமுறைகள்
- பிரிவு 1 முதல் பிரிவு 3 வரை: 2004 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பிறந்தவர்கள். பிரிவு 4: 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
- குறைந்தது 5 ஜுஸ்உக்கள் மனனம் செய்திருக்க வேண்டும்.
- பிரிவு 1 to 3 வரை பகுதி நேரம் & முழு நேர மதரஸாவில் ஓதும் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக போட்டி நடைபெறும்; பிரிவு 4 ஒரே போட்டியாக நடைபெறும்.
- விண்ணப்பப் படிவம் 02-04-2025 மக்ரிபிற்குள் Google Form மூலம் / ஷாதுலியா புதுப்பள்ளியின் இமாம் அல்லது முஅத்தினிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 02-04-2025க்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- 04-04-2025 அன்று ஷாதுலியா புதுப்பள்ளியில் தேர்வுப் போட்டி நடைபெறும்.
- இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இறுதி போட்டியில் கலந்து கொள்ளலாம்.
- 2023ம் ஆண்டு போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் அதே பிரிவில் மீண்டும் போட்டியிட முடியாது.
பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
https://forms.gle/9mT3jb1erUxHjhwC8
தொடர்புக்கு : 9003290170 / 9894348321 / 9500861935 / 8056828414 / 9566716169
மஜ்லிஸ் தர்பியதில் ஹுஃப்பாள் (ஹாஃபிழ்கள் பரிபாலன சபை), ஷாதுலியா புதுப்பள்ளி, அதிரை
