Day: March 22, 2025

உள்ளூர் செய்திகள்

அதிரையில் அல் குர்ஆன் மனனப் போட்டி!

ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டி வருகின்ற 06/04/2025 (07, ஷவ்வால் 1446) அன்று தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது குறிப்பு : இப்போட்டி முற்றிலும் ஆண்களுக்கானது மட்டுமே!