அரேபிய மக்களின் பாரம்பரிய உடை தோப்ஸ் இப்போதெல்லாம் இந்திய இளைஞர்களிடையே ஃபேஷனாக மாறி ஏற்றுமதி தரம் கவர்ச்சிகரமான/ மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வரக்கூடிய ஈத்-உல்-அதா வை முன்னிட்டு அதிரையில் A&A ஜெனரல் ட்ரடேர்ஸ் (Korean Fabric) கொண்ட தோப்ஸ் மற்றும் பல பொருள்களுடன் வியாபாரம் நடந்து வருகிறது, மேலும் இந்த தோப்ஸ் 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து வண்ணங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது, இந்த வருட ஹஜ்ஜு பெருநாளைக்கு அனைவரும் வாங்கி மகிழுங்கள்
இடம் : நடுத்தெரு, கீழ்புறம், அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு : முஹம்மது நயீம் –
தோப் (அபயா) ஆடை அணிவதன் நன்மைகள்
- தீவிர வெப்பத்தில் தோப் ஆடையை அணிவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது
- இது சூரியனின் நேரடி கதிர்களிடமிருந்து உடலைக் காப்பாற்றுகிறது மற்றும்
காற்றோட்டத்தை அனுமதிக்கிறது - தோப் ஆடை வெயிலில் இருந்து கழுத்தை பாதுகாக்கிறது
- தோப் ஆடை இயற்கையாகவே மன நிரவை அளிக்கிறது
- தோப் ஆடை அணிவது சுன்னத்தாகும்
- தோப் ஆடை உடலில் அழகை ஏற்படுத்துகிறது
- தோப் ஆடை நாம் அணியும் போது மற்றவர்களுக்கும் தோப் ஆடை அணியவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது
- தோப் ஆடை இயற்கையாகவே பணிவு மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது
- தோப் ஆடை முழு உடலையும் பாதுகாக்கிறது
- தோப் ஆடை இயற்கையாகவே கண்ணியத்தை அளிக்கிறது
- தோப் ஆடை மற்ற ஆடைகளை விட தனித்துவம் கொண்டது
- தோப் ஆடை பல தவறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது







