மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் V. K. M. நெய்னா முகமது, அவர்களின் மருமகளும். V.K.M. மஸ்தான்கனி அவர்களின் மனைவியும். மர்ஹூம் ஹாஜா அலாவூதீன்,மர்ஹூம் சேக் நூர்தீன், சுல்தான் முகைதீன், ஆகியோரின் சகோதரியும். M. நிஜாமுதீன் அவர்களின் சிறிய மாமியாரும். M. சமீர், M.சலீம், M. சபீர் இவர்களின் தாயாருமாகியா ரஹ்மத்துனிசா அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.