மரண அறிவிப்பு – அதிரையை சேர்ந்த சாலிம் அவர்கள் சவூதி தாயிஃப்பில் வபாத்!

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த ராயல் ஷூ பஷீர் அஹமது அவர்களுடைய மகனுமாகிய ஸாலிம் அவர்கள் (வயது 25) சற்று முன் சவூதி அரேபியா தாயிப்பில் வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (15/03/2025) இஷா தொழுகைக்கு பிறகு தாயிப்பில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders