காரைக்கால் லே ராயல் மந்தி வழக்கம் போல் இந்த வருடமும் அதிரையில் ஸஹர் நேரத்தில் டெலிவரி!!

காரைக்காலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் லே ராயல் மந்தி ரெஸ்டாரண்ட் நிறுவனம் ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை அதிராம்பட்டினம், நாச்சிகுளம், முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் தினசரி ஸஹர் நேரத்தில் மந்தி டெலிவரி செய்து வருகிறது.

மட்டன் மந்தி, சிக்கன் மந்தி, தந்தூரி/அல்ஃபஹம் மந்தி, மீன் மந்தி என நான்கு வகையான மந்தி இவர்களிடத்தில் கிடைக்கிறது.

மட்டன் மந்தி
HALF – 1050/-
FULL – 1650/-

சிக்கன் மந்தி
HALF – 600/-
FULL – 1000/-

தந்தூரி / அல்ஃபஹம் மந்தி
HALF – 700/-
FULL – 1100/-

ஸஹர் நேரத்தில் மந்தி தேவையுடையோர் அன்று இரவு 10 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டும்.

அதிராம்பட்டினம் தெடர்புக்கு : சலீம் +91 8220085298

8438437111 / 8438437222

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders