மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.செ.கா அப்துல் மஜீத் அவர்களின் மகளும், மர்ஹூம் R.P.S. ஷேக் மதீனா அவர்களின் மனைவியும். செய்யது முகமது புஹாரி அவர்களின் சகோதரியும், R.P.S. தாஜுதீன், மர்ஹும் R.P.S. சகாபுதீன், இவர்களின் சிறிய தாயாரும், H.செய்யது புஹாரி அவர்களின் பெரிய மாமியாரும், F. சாகுல் ஹமீது, மௌலவி F. அப்துல் மஜீத் ஆலிம், A.முகமது ஆரிப், A.ரியாஸ் அஹமது ஆகியோரின் பெரிய தாயாருமாகிய காதர் மரியம் அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்