அதிரை மகாதிப் & மக்தப் அல் இஜாபா இணைந்து நடத்தும் அல் குர்ஆன் மனன நிறைவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று 15/02/2025 சனிக்கிழமை (ஷஃபான் 17, 1446) மகரிப் முதல் 8:00 மணி வரை இஜாபா பள்ளியில் நடைபெற இருக்கிறது
இந்நிகழ்ச்சிக்கு சிறப்புறை ஆற்ற காஷிஃபி ஹழ்ரத் தலைமை இமாம், கலீஃபா உமர் (ரலி) பள்ளி, பேராசிரியர், அல்மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரி, மௌலானா., அல் ஹாஃபிழ் அப்துல் ஹக் அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
ஹிஃப்ழு முடிக்கும் மாணவர்கள்
- அல் ஹாஃபிழ் AJ. அப்துல்லாஹ்
- அல் ஹாஃபிழ் H. மஹ்ரூஸ்
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
நிர்வாகிகள், ஆசிரியர்கள் & மேம்பாட்டுக்குழு,
மக்தப் அல் இஜாபா, அதிராம்பட்டினம்.
