அதிராம்பட்டினத்தின் 50 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஹாஃபிளாக்கள், ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை 13-02-2025, வியாழக்கிழமை காலை 10 மணி முதல் செக்கடிப் பள்ளியில் நடைபெற உள்ளது.
அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
மத்ரஸா நிர்வாகம்.
