மரண அறிவிப்பு – ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் அவர்கள்!

இஜாபா பள்ளி தெருவை சார்ந்த மூ அ மர்ஹும் ஹாஜி முஹம்மது மீரா சாகிப் அவர்களின் மூத்த மகனாரும் ஹாஜி சம்சுதீன் ஹாஜி ஹாபிள் ஷேக் சலாவுதீன் ஹாஜி அப்துல் லத்தீப் ஆகியோரின் சகோதரரும் முஹம்மது முய்னுதீன் அவர்களின் தகப்பனாரும் ஹாஜி முஹம்மது முஹ்சின் ஆஷிக் மௌலானா ஆசிப் இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் இன்று (13/01/2025) அதிகாலையில் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13/01/2025) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement