அதிராம்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீது, முகைதீன் அப்துல் காதர், முகம்மது ஜெக்கரியா ஆகியோரின் பேரனும், எலிப்பல் என்கிற அப்துல் முனாஃப் அவர்களின் மகனும், தஞ்சாவூரை சேர்ந்த ஜலீல் ரஹ்மான் அவர்களின் மைத்துனரும், ஜாகிர் ஹுசேன், மர்ஹூம் சர்புதீன், சாகுல் ஹமீது, அகமது அலி, ஆகியோரின் மருமகனும், நபீல் அகமது அவர்களின் சகோதரருமான யாசர் அவர்கள் இன்று 07/12/2024 இரவு 9:00 மணியளவில் அவர்களின் பெரிய நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 08/12/2024 ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.