நடுத்தெரு ஆலிம்சப்பா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு.கா.ஹபீப் முஹம்மத் அவர்களின் மகனும், முஹம்மது தம்பி, முஹம்மது அலியார், முஹம்மது பாரூக் இவர்களின் மாமாவும், யூசுப் அவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது நெய்னா மரைக்காயர் அவர்கள் இன்று (19/11/2024) மதியம் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (19/11/2024) இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.