அதிராம்பட்டினம் கடல் கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கா.மு. சேக்காதியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.கா.மு. முகம்மது இபுராகிம் (சுண்டைக்கா) அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், அகமது அலி, அப்துல் மாலிக், அமானுல்லா, உபைதுல்லா ஆகியோரின் தாயாருமான அஸ்மா அம்மாள் அவர்கள் இன்று 08/11/2024 வெள்ளிக் கிழமை காலை 10:00 மணியளவில் அவர்களின் கடல் கரை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08/11/2024 வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு கடல் கரை தெரு ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.