மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் (சட்டி) அப்துல் மஜித் அவர்களின் மகனும், மர்ஹூம் S. சேக்தாவூது அவர்களின் மருமகனும், மர்ஹூம் A.M. நாகூர் பிச்சை, A.M. சிக்கந்தர் இவர்களின் சகோதரரும் S. அன்சாரி அவர்களின் மச்சானும், S.இர்ஃபான், S. இம்ரான் இவர்களின் பெரிய தகப்பனாரும் M. அசாருதீன் அவர்களின் மாமனாரும், A.தாஜுதீன் அவர்களின் தாய் மாமாவும் M. சேக் நசுருதீன், M. அசார் இவர்களின் தகப்பனாருமாகிய (சட்டி ஆயா) என்கிற A. முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று அதிகாலை பாத்திமா பள்ளி அருகில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (19/10/2024) இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.