மரண அறிவிப்பு – ரஹ்மத் நாச்சியா அவர்கள்

அதிராம்பட்டினம் காலியார் தெரு குதிரைக்கார வீட்டை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் சமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் நைனா முகம்மது அவர்களின் சகோதரியும், சேக் பரீது அவர்களின் மாமியாரும், அப்துல் பாசித், H.அப்துல் சமது, அப்துல் நயிம், Airtel அப்துல் சமது, ஆதில் அகமது, முகம்ம து சாலிஹ் ஆகியோரின் வாப்புச்சாவும், ஹாஜா அலாவுதீன், சுபஹாத்துல்லா, ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் தாயாருமான ரஹ்மத் நாச்சியா அவர்கள் இன்று 13/10/2024 அதிகாலை 5:00 மணியளவில் அவர்களின் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 13/10/2024 அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders