நடுத்தெருவை சேர்ந்த மு செ மு மர்ஹும் முகம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹும் செய்யது தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகனும், பாத்திமா ஜுவல்லரி முசத்திக் அவர்களின் மாமனாருமாகிய, மு செ மு முகம்மது இக்பால் அவர்கள் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா சென்னை புரசைவாக்கம் ட்டானா தெரு, முகம்மதலி கபுருஸ்தானில் இன்று லுஹருக்குப்பின் நல்லடக்கம் செய்யப்படும்.