கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும். சக்ருதீன் ஹலீபா அவர்களின் மகளும், மர்ஹூம். பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம். அஹமது ஹலீபா அவர்களின் சகோதரியும், மர்ஹும். P.L. முஹம்மது அலாவுதீன், P.L. செய்யது சலாஹுதீன் ஆகியோரின் தாயாருமாகிய ரொக்கையா அம்மாள் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15/09/2024) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.