ஆஸ்திரேலியாவில் இன்று 15/09/2024 ஞயிற்றுகிழமை அன்று இரத்ததான முகாம் சிஸ்மா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டதில் அதிராம்பட்டினம் மற்றும் மற்ற ஊர் மக்களும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர் இரத்தம் என்பது நம் உடலில் ஓடும் நதி. உலகப் புள்ளிவிபரங்கள் இன்று உலகிலேயே