மரண அறிவிப்பு – ஹாஜிமா N.அஹ்மதா அவர்கள்!

CMP லைனை சேர்ந்த மர்ஹும் M. S. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹூம் மு வ மு பஹாவுதீன் அவர்களின் மருமகளும் B.நெய்னா முஹம்மது (பரக்கத் ஸ்டோர்) அவர்களின் மனைவியும், நூருல் அமீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரியும் பைசல் அஹ்மது அவர்களின் மாமியாருமாகிய அஹ்மதா அவர்கள் தவ்ஹீது பள்ளி லைனில் உள்ள அவர்களின் இல்லத்தில் 13/09/2024 அன்று வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (14/09/2024) காலை 10:00 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders