வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள்! கருத்து தெரிவிப்பது எப்படி?

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்ற நிலையில் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை ஆலிம்கள், மஸ்ஜிதுகளின் நிர்வாகப்பெருமக்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். இன்று வெள்ளிக்கிழமை இரவு 12 மணியுடன் வாக்களிக்கும் வாய்ப்பு நிறைவு பெறுகிறது. ஆதலால் விரைந்து களப்பணி ஆற்றிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். உடனே உங்கள் மெயில் பக்கம் திறக்கும். அதில் SEND பட்டனை அழுத்தவும். உங்கள் கருத்துக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு சென்றடைந்து விடும். 

https://tinyurl.com/rejectwaqfbill24

Prayer Times

Advertisement