மர்ஹும் M S S. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், காலவை M. A.அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், காலவை அகமது அனஸ், சம்சுதீன் ஆகியோரின் மாமியாவும், ஷாதுளி, அபூபக்கர் ஆகியோரின் தாயார்மாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் ஹனீப் பள்ளி லைனில் உள்ள அவர்களின் இல்லத்தில் சற்று முன் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (12/09/2024) காலை 9:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.