அதிராம்பட்டினத்தில் சில காலங்களாக பெண்கள் அதிகமானோர் சிறு தொழில்கள் செய்து வருவது அதிகமாகி வருகிறது.
உணவு வகைகள், பல வடிவமைப்பில் மருதாணி இடுதல், பேக்கிங் வகைகள், ஆடைகள், இன்னும் பல சிறு தொழில்களை ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற 29/09/2024, 30/09/2024 மற்றும் 01/10/2024 ஆகிய மூன்று தினங்களில் மாலை 4:00 மணி முதல் இரவு 8 மணி வரை “ADIRAI WOMEN ENTREPRENEURS” சார்பாக பெண்களுக்கான கண்காட்சி அதிரை A.L மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது…
குறிப்பு :- இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மட்டுமே அனுமதி…
மேல் அதிக தகவலுக்கு : +91 75500 66583