அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகில் இயங்கி வரும் எம் எஸ் எம் மருத்துவமனைக்கு பிரதி புதன்கிழமை தோறும் காலை 11:30 முதல் மதியம் 1.00 மணி வரை தோல் நோய் அழகியல் சிறப்பு சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு தோல் மருத்துவர் முத்தரசி தம்பிதுரை MBBS., D,DVL அவர்கள் வருகை தந்து சிகிச்சை அளிக்க உள்ளார்கள்
சிறப்பு மருத்துவர் வருகையை தேவை உடைய மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
முன்பதிவு செய்ய 7418604205