மரண அறிவிப்பு – சித்தி ஃபாத்திமா அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த ஹாஜி செ. ஒ சைபுதீன் அவர்களின் மகளும் ஜெய்லானி (அரிசி கடை) அவர்களின் சகோதரியும் இப்ராஹீம் அவர்களின் மனைவியும் சமீருதீன் அவர்களின் மாமியாரும் ஃபாஹிம் அவர்களின் தாயாருமான சித்தி ஃபாத்திமா அவர்கள் மர்யம் பள்ளி பின்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (08/08/2024) மஃரிப் தொழுகைக்குப்பின் தக்வா பள்ளி கப்ருஸ் தானில் நல்லடக்கம் செய்யப்ப்டும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders