மர்ஹூம் மு.செ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மு.செ.மு. சேக் தம்பி (சேனா) மற்றும் மு.செ.மு. முகம்மது சம்சுதீன் இவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹூம் S.M. உதுமான் அவர்களின் மருமகனுமாகிய மு.செ.மு. அகமது மன்சூர் அவர்கள் நேற்று இரவு சிங்கப்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று (06/08/2024) லுஹர் தொழுகைக்குப்பின் சிங்கப்பூர் தாருள் ஹுஃப்ரான் பள்ளியில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.