8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மண்ணடி கிராண்ட்வே சூப்பர் மார்க்கெட்!! சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிப்பு!!

சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் இயங்கி வரும் கிராண்ட்வே சூப்பர் மார்க்கெட் எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அதனை தொடர்ந்து எட்டாவது ஆண்டை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது

குலுக்கல் மூலம் தங்க நாணயம்:

ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் பொருட்களை வாங்கும் போது ஒரு பிரத்யேக கூப்பனை பெறுங்கள்.

இம்முறை 70 வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரை கிராம் தங்க நாணயம் வெல்லும் வாய்பை பெருவார்கள்.

கூடுதலாக 50 நபர்களுக்கு ருபாய் 500 மதிப்புள்ள பொருட்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

சலுகை செல்லுபடியாகும் காலம்: 1st July 2024 முதல் 100 நாட்கள் வரை

நீங்கள் எவ்வளவு அதிகமாக கிராண்ட்வேயில் பொருட்களை வாங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பை பெறுவீர்கள்

பிரத்தியேக உறுப்பினர் வெகுமதிகள்:

எங்களுடைய புதிய லாயல்டி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்! செலவழித்த ஒவ்வொரு 100க்கும் ஒரு புள்ளியைப் பெறுங்கள். 500 புள்ளிகளைப் பெற்ற பிறகு, 500 ரூபாய்க்கு வாங்கும் பொருட்களை இலவசமாக பெறுவதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

பெரிய தொகையைச் சேமிக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, இன்னும் பெரிய வெற்றியைப் பெறுங்கள்.

முந்துங்கள்! நீங்களும் வெற்றியாளராக இருக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு இன்றே விரையுங்கள் கிராண்ட்வே சூப்பர்மார்க்கெட்

Prayer Times