’ஜப்பான் மொழி’ பேச, எழுத மற்றும் வாசிக்க பயிற்சி வகுப்புகள் அதிரையில் தொடக்கம்!

அதிரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல், நேர்முக வகுப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகள் என இரண்டு வகையில் ஜப்பான் மொழி’ பேச, எழுத மற்றும் வாசிக்க பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

லெவல் – N5 – அடிப்படை Basic Japanese read, write & speak.

ஜப்பான் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கும் பேருதவியாக இருக்கும். ஜப்பான் மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்புகளைத் தொடர ஜப்பான் மொழி அறிவு பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள், வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்போர் இன்னும் தேவையுடையோர் கீழ்கண்ட QR CODE’ஐ ஸ்கேன் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் 15-ஜூலை-2024.

தொடர்புக்கு :- 9840057672

Prayer Times