புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு ஹாசனா லப்பை அவர்களின் மகளும், தாரிக் அவர்களுடைய மனைவியும், சாகுல் ஹமீது, ஹாலித் இவர்களுடைய சகோதரியும், முகமது இப்ராஹிம் அவர்களின் தாயாருமாகிய ஜூபேரியா அவர்கள் இன்று மதியம் 12 மணி அளவில் புதுமனைத் தெரு இல்லத்தில் வாஃபத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மாயவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.