அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. முகம்மது இக்பால், S. அப்துல் காதர் இவர்களின் பேரனும், M. இனாமுல் ஹுசைன் அவர்களின் சகோதரரும், M.I. முகம்மது அஸ்ரஃப் அலி அவர்களின் இளைய மகனுமான M. அகமது சல்மான் அவர்கள் இன்று 20/05/2024 திங்கள் கிழமை மாலை 4:00 மணியளவில் புதுமனைத் தெரு சித்திக் பள்ளி எதிர்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 20/05/2024 திங்கள் கிழமை இரவு 10:00 மணியளவில் மரக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I enjoyed the humor in this piece! For more, visit: FIND OUT MORE. Let’s chat about it!