அதிராம்பட்டினம் MSM மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் தோல் மற்றும் அழகியல் நிபுணர் Dr. P.R.அஜய் விக்னேஷ் M.B.B.S., M.D.DVL, FAM, DHT (பதிவு எண்: 126712) அவர்கள் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை வருகைதர உள்ளார்கள்.
தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்க உள்ளார்கள். நாள்பட்ட தோல் வியாதிகளான சோரியாஸிஸ், படர்தாமரை, வெண்புள்ளி, மருக்கள் போன்ற பல்வேறு விதமான தோல் நோய்களுக்கும் பார்க்கப்படும்.
அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தொடர்புக்கு :- 7418604205
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?