இமாம் ஷாஃபி பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 99% தேர்ச்சி!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 14th May 2024, 02:21 pm

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 65 மாணவ மாணவிகள் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர், இதில் 99% (64/65) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் ஒரு மாணவர்களின் 11ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இடம் – A.K.Muhammad – 552/600
இரண்டாம் இடம் – S.Sumaiya – 550/600
மூன்றாம் இடம் – M.Farise Ahamed – 543/600

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter