பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியின் சாதனை! ஆங்கில பாடத்தில் சதம்!!

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் 8,94,264 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.

அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியில் இருந்து 77 மாணவர்கள் எழுதியதில் 76 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியின் வரலாற்றில் முதல் முறையாக 47 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், 20 மாணவர்கள் 450 க்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

481/500 & 480/500 மதிப்பெண்கள் பெற்று பல வருடங்களுக்கு பின் மாணவிகளை தாண்டி மாணவர்கள் இருவர் முன்னிலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது, முழு தமிழகத்திலும்
415 மாணவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் ஒருவர் இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி மாணவி நழீஃபா என்பது கூடுதல் சிறப்பு.

தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் டைம்ஸ் ஆஃப் அதிரை பாராட்டுகிறது!!

20 comments

  1. iptv

    Aw, this was an incredibly good post. Taking a few minutes and actual effort to create a very good article… but what can I say… I hesitate a whole lot and never manage to get anything done.

  2. iptv

    When I originally left a comment I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on every time a comment is added I receive four emails with the same comment. Is there a means you can remove me from that service? Kudos.

  3. บ้านซีรีย์

    Hi there, There’s no doubt that your site could possibly be having browser compatibility problems. Whenever I look at your blog in Safari, it looks fine but when opening in I.E., it has some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Other than that, wonderful site.

  4. Carry Freeley

    Hello there, I think your blog may be having internet browser compatibility problems. When I take a look at your site in Safari, it looks fine however, when opening in IE, it’s got some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Other than that, excellent blog!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times