10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.! இணையத்தில் எப்படி பார்ப்பது.?

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) நாளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
https://results.digilocker.gov.in/
ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மேலும் தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல்
மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 comments

  1. escape roomy lista

    hey there and thank you for your info – I have certainly picked up anything new from right here.
    I did however expertise a few technical points using this site,
    as I experienced to reload the website many times previous to I
    could get it to load properly. I had been wondering if your web host is OK?
    Not that I’m complaining, but sluggish loading
    instances times will very frequently affect your placement
    in google and can damage your high quality score if advertising and marketing with Adwords.
    Anyway I’m adding this RSS to my email and can look out for much
    more of your respective fascinating content. Make sure you update
    this again soon.. Escape room

  2. porn

    After I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I get four emails with the exact same comment. There has to be a means you are able to remove me from that service? Appreciate it.

  3. iptv

    You are so awesome! I don’t believe I have read anything like this before. So good to find someone with genuine thoughts on this subject matter. Really.. many thanks for starting this up. This website is something that’s needed on the web, someone with a bit of originality.

  4. iptv

    Hi, I do believe this is a great blog. I stumbledupon it 😉 I may revisit once again since I book-marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  5. jackets manufacturers

    You’re so cool! I do not think I have read through something like that before. So great to discover someone with unique thoughts on this subject matter. Really.. thanks for starting this up. This website is one thing that is required on the internet, someone with a little originality.

  6. Vũ quang huy

    Hi there! This article could not be written any better! Looking through this article reminds me of my previous roommate! He constantly kept talking about this. I’ll forward this post to him. Pretty sure he will have a good read. Thanks for sharing!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times